preloader

அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில், வேலூர், வேலூர் மாவட்டம்

சிறப்புகள்

service service
service service

சிறப்புகள்

திருக்கோயிலில் 1981 ணிதல் தொடர்ந்து நடைபெறும். பூஜைகள், அபிபேீகங்கள், திருவிழாக்கள்

  • பஞ்சமூர்த்திகளுக்கு தினசரி அபிே௸பீகம்
  • மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதோ௸பீ வழிபாடு
  • மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா
  • மாதந்தோறும் பௌர்ணமி பூஜை சிறப்பு அபிபேீகங்கள்
  • ஆண்டுதோறும் ஸ்ரீநடராஜர், ஸ்ரீ சிவகாமிக்கு ஆறு அபிே௸பீகங்கள்
  • ஆண்டு முழுவதும் 63 நாயன்மார்கள் குருபூஜை விழா
  • ஆங்கி‘ப் புத்தாண்டு இசை விழா (ஜனவரி 1ஆம் நாள்)
  • சத்குரு ஸ்ரீதியாகராஜர் ஆராதனை விழா
  • போகிப்பண்டிகை மற்றும் தைப் பொங்கல் விழா
  • மாட்டுப்பொங்கல் அன்று திருவூடல் விழா
  • யுகாதி பண்டிகை- தெலுங்கு வருடப்பிறப்பு
  • மகாசிவராத்திரி பெருவிழா
  • ஸ்ரீஜலகண்டேஸ்வரர் பெருவிழா (மார்ச் 16 மறுபிரதிஷ்டை நாள்)
  • பங்குனி உத்திரம் - திருக்கல்யாண வைபவ விழா
  • தமிழ் வருட பிறப்பு சித்திரை விழா
  • ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி விழா
  • பிரமோற்சவ விழா 10 நாட்கள் (புஷ்ப பல்லக்கு சித்ரா பௌர்ணமி)
  • நால்வர் குரு பூஜை விழா (ஞானசம்பந்தர், அப்பர், ந்தரர், மாணிக்கவாசகர்)
  • தெய்வச்சேக்கிழார் விழா (மே மாதம் முதல் தேதி)
  • மயிலை குருஜி ந்தரராம் வாமிகள் நினைவு நாள் (மே மாதம் 10ம் தேதி)
  • வைகாசி விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிபேீக அ‘ங்காரம்
  • ஆனித் திருமஞ்சனம் - (ஸ்ரீநடராஜர் சிறப்பு அபிபேீகம்)
  • ஆடிப்பெருக்கு - கங்கா பாலாறீஸ்வரர் ஆண்டு விழா
  • ஆடிக் கிருத்திகை பெருவிழா - ஸ்ரீ முருகப் பெருமானுக்கு சிறப்பு அ‘ங்காரம்
  • ஆடிப்பூரம் உற்சவம் விழா - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் உற்சவம் 10 நாட்கள்
  • ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி விழா
  • நவராத்திரி விழா - ஒன்பது நாட்கள் சிறப்பு அ‘ங்காரம்
  • சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி விழா
  • பவித்ரோத்சவம் விழா
  • குருப்பெயர்ச்சி விழா
  • ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்னாபிபேீகம் விழா
  • திருணிருக கிருபானந்த வாரியார் வாமிகள் நினைவுநாள் நவம்பர் மாதம் 7ம் தேதி
  • கந்தர் சஷ்டி விழா (6 நாட்கள்) சூரசம்ஹார விழா (கோட்டை மைதானத்தில்)
  • கார்த்திகை சோம வார விழா 108 சங்கு அபிே௸கம், கடைசி சோம வாரம் இலட்சதீபம் மற்றும் 1008 சங்கு அபிபேீ௸கம்

விழா

கார்த்திகை தீபப் பெருவிழா (மும்மூர்த்திகள் பவனி விழா) தனுர் மாத பூஜை (மார்கழி மாதம் முழுவதும்)
ஆருத்ரா தரிசனம் (ஸ்ரீ நடராஜர் சிறப்பு அபிபேீ௸கம் மற்றும் கோபுர தரிசனம்)
வைகுண்ட ஏகாதசி (ஸ்ரீ வெங்கடேசபெருமாளுக்கு சிறப்பு அபிபேீ௸கம் மற்றும் அலங்காரம்)
சனிப்பெயர்ச்சி விழா (2-1/2 ஆண்டுகட்டு ஒரு முறை)
ராகு கேது பெயர்ச்சி விழா (சிறப்பு அபிபேீ௸கம்)

about